2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் இடமில்லை

J.A. George   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் பதிவான நிலையில், ராகம வைத்தியசாலையின் கொரோனா நோயாளர் விடுதியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள கட்டில்கள் நிரம்பியுள்ள நிலையில், அதிகளவானவர்கள் நிலத்திலும், கிடைக்கும் இடத்தில் அமர்ந்துள்ளதை காணமுடிகின்றது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .