2022 ஜூலை 06, புதன்கிழமை

ஐரோப்பிய மாநாடொன்றில் ஆரம்ப உரையாற்ற அழைப்பு

J.A. George   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் எதிர்வரும் 09ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலியில் அடுத்த வார இறுதியில் நடக்கவுள்ள ஐரோப்பிய மாநாடொன்றில் கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .