2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

‘அடுத்த கொத்தணி’யின் பெயரை அறிவித்தார் இராணுவத்தளபதி

J.A. George   / 2021 ஜூலை 22 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகபட்சம் 150 பேர் பங்கேற்று திருமணங்களை நடத்த வழங்கப்பட்ட அனுமதி தவறாக பயன்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு வெளியே நடைபெறும் திருமணங்களுக்கு 150 பேருக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் காரணமாக 'திருமணக் கொத்தணி' ஏற்படக்கூடும் என்று இராணுவ தளபதி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .