2021 ஜூலை 28, புதன்கிழமை

ஏழு வயது சிறுவனை தாக்கிய தாய் மற்றும் பாட்டி கைது (Video)

J.A. George   / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழு வயது சிறுவனை மோசமான முறையில் தாக்கி துன்புறுத்திய தாய் மற்றும் பாட்டியை பல்லேவல பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சிறுவனை தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து,  தாக்குதலை மேற்கொண்ட தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் பல்லேவல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .