Editorial / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டுமொன்றால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படு வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
அதன் ஆரம்ப செயற்பாடாக ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய இரண்டு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டிய காலம் தற்போது வந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கருத்தினை வலுப்படுத்த வேண்டுமென்றால் அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டுவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
9 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
2 hours ago