J.A. George / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 800 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக கோழியிறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோழி வளர்ப்புக்கான பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது கோழி இறைச்சியின் விலை 800 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம், பல இடங்களில் கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
16 minute ago
30 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
52 minute ago
1 hours ago