J.A. George / 2025 ஜூன் 09 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான சட்டத்தரணி உதய கம்மன்பில இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
46 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
7 hours ago
16 Jan 2026