J.A. George / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
னாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சினோபாம் தடுப்பூசிகளை, நாட்டில் தங்கியுள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையில் உள்ள சுமார் 3500 சீன பிரஜைகளுக்கு எதிர்வரும் 3 தினங்களில் இந்த தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை பதிவுசெய்த 3500 சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னர் ஏனைய சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
11 minute ago
14 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
19 minute ago
23 minute ago