2025 மே 02, வெள்ளிக்கிழமை

சுற்றுலா வந்து அறையில் இருந்தோர் கைது

Editorial   / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி ​லோரிஸ் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த சீனப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனார்.

அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே, சீனப் பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்டத்துக்காக அவர்கள், பயன்படுத்திய 10 இலட்சம் ரூபாய்க்கு மேலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் சுற்றுலா வீசாவிலேயே இலங்கைக்கு வருகைதந்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .