J.A. George / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வணக்கத்திற்குரிய ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஜம்புரேவெல சந்திரரதன தேரருடன் மற்றுமொருவரும் கோட்டை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கோட்டை பொலிஸாரின் வாகனமொன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago