Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 மே 04 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட 1,959 வீதி விபத்துக்களில் 205 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 1,254 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இலங்கையில் ஏப்ரல் மாத்தில் அதிகளவில் விபத்துகள் பதிவாகின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது ஏப்ரல் மாதத்தில் பொதுவாக நாளாந்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகளவு விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், ஏப்ரல் மாதத்தில் பதிவான மொத்த விபத்துகளில் அது 51 சதவீதமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .