2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பாரியளவில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை

J.A. George   / 2021 மார்ச் 18 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை இடம்பெற்ற பகுதியை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 10 உயரமான சுமார் 7000 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹெரோய்ன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தகவல்கள் இருந்தால் 1997 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X