Editorial / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒன்பது பேர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
18 minute ago
24 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
34 minute ago