2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி பகுதி நேர மாணவர்களுக்கான விரிவுரைகள் செப்டம்பர் 15இல் ஆரம்பம்

Super User   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் பகுதி நேர மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்லூரி அதிபர் எம்.ஐ. அச்சுமுஹம்மட் தெரிவித்தார்.

இந்த விரிவுரைகள் செப்டம்பர் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அன்றைய தினம் மாகாண சபை தேர்தல் தினமாக  இருப்பதனால் ஆரம்பிக்கப்படமாட்டாது என  தொழில்நுட்ப கல்லூரி அதிபர் குறிப்பிட்டார்.

இதனால் பகுதி நேர மாணவர்களுக்கான அனைத்து விரிவுரைகளும் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக என அதிபர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X