2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஒக்டோபர் 28ஆம் திகதி கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொது கூட்டம்

Super User   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொது கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது என பாடசாலை அதிபர் ஏ.ஆதம்பாவா தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்வுள்ள இக்கூட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அதிபர் ஆதம்பாவா அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தின் 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X