2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அம்பாறையில் மின்வெட்டு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)
அம்பாறை பிராந்திய பிரதான மின் இணைப்பில் திருத்தப் பணி மேற்கொள்ள இருபதனால் சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை தமிழ், நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலக எல்லைக்குட்பட பிரதேசங்களில் இன்று மாலை 7.30 மணி தொடக்கம் 10.30  மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென கல்முனை பிராந்திய மின் பொரியல்லாளர் தெரிவிததார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X