2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஆக்கங்கள் கோரல்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

ஆலையடிவேம்புப் பிரதேச கலாசார விழாவை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பிரதேச எழுத்தாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடமிருந்து கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதுடன்,  இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன்பாக இவற்றைப் பிரதேச செயலக கலாசார உத்தியோகஸ்தரிடம் சமர்ப்;பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேச கலாசார விழாவை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட கூட்டம், ஆலையடிவேம்புப் பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X