2025 மே 22, வியாழக்கிழமை

கல்முனையில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 29 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா,ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கல்முனை பொது பஸ் நிலையத்துக்கு  பின்னாலுள்ள வயலிலிருந்து தனியார் பஸ் ஊழியர் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு கோவில் வீதியைச் சேர்ந்த தம்பிராஜா வரதராஜன் (வயது 44) என்பவரது சடலமே மீட்கப்பட்டது.  

இவர் தனியார் பஸ் ஊழியராகக் கடமையாற்றி வந்த இவர்; அவ்வப்போது மன நிலை பாதிக்கப்பட்டவராக இருந்து வந்துள்ளதாக விசாரணையிலிருந்து  தெரியவந்திருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X