Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
விற்பனைக்காக சாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு தலா 15 ஆயிரம் ரூபாயை அபராதமாக பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாஹாப்தீன் விதித்தார்.
இவர்கள் அபராதத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.
கலால் திணைக்கள அதிகாரிகள் புதன்கிழமை (28) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, பொத்துவில் பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவரையும்; 60 வயதுடைய ஆண் ஒருவரையுமே கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 minute ago
16 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
5 hours ago
6 hours ago