2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வேட்டைக்குச் சென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

மிருக வேட்டைக்குச் சென்றதாகக் கூறப்படும் 2 பேரை அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தில் இன்று  வியாழக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் மிருக வேட்டை இடம்பெறுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அக்காட்டுப்பகுதிக்குச் செல்லும் வழியில் இவர்களைக் கண்டு தாம் விசாரணை மேற்கொண்டபோது, இச்சந்தேக நபர்கள் மிருக வேட்டையில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது. இந்நிலையில், இச்சந்தேக நபர்களை 4 பொறிவெடிகளுடன் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X