2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீடு

Sudharshini   / 2014 டிசெம்பர் 31 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனீபா


அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுக்காக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால்  ரூபாய் 70 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேசத செயளாலர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

பாலமுனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கிராம சேவை உத்தியோகஸ்தர் எம்.பர்வின் தலைமையில் உலர் உணவு புதன்கிழமை  (31) வழங்கி வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி ஆகிய கிராமங்களில் 5814 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயளாலர் கூறினார்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X