Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 17 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை கிரீட் உப மின் நிலையத்தின் திருத்த வேலை காரணமாக அம்பாறை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் எதிர்வரும் 27,28 ஆம் திகதிகளில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 10 மணித்தியாலய மின்சாரத் தடை அமுலில் இருக்குமென அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இப் பொறியிலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுவ, ஹிங்குரான, தமன, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணம், சியம்பலாண்டுவ, தொம்பககாவெல, அம்பாறை நகர், கெமுனுபுர, சுதுவெல்ல, கொண்டவெட்டுவான், பறகாகலே, ஹிமிதுருராவ, கலஹிற்றியகொட, நாமல்ஓயா, இங்கினியாகல, உகண, கொணாகொல்ல, பியங்கல, 69ஆம் சந்தி, தம்பிட்டிய, மகாஓயா, சேரங்கட, பதியத்தலாவ , நவகங்கொட, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரகொட, மத்தியமுகாம், 11ஆம் கொலனி, 13ஆம் கொலனி, 5ஆம் கொலனி, 17ஆம் கொலனி மற்றும் 21ஆம் கொலனி ஆகிய பிரதேசங்களில் மின்சாரத் தடை அமுலில் இருக்குமென அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
44 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
47 minute ago
1 hours ago