2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அம்பாறைக்கு வியாழனன்று பிரதமர் விஜயம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

பிரதமர் தி.மு.ஜயரட்ன நாளை மறுதினம் வியாழக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
 
பௌத்த சாசன  மற்றும் சமய அலுவல்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் என்ற வகையில் அவர் சர்வ சமய பிரதிநிதிகளையும் பல்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் சந்திக்கிறார்.
 
இந்து ஆலய மற்றும் இந்து நிறுவனங்களின் தலைவர்களை அதேதினம் காலை 10 மணிக்கு அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் சந்திக்கவுள்ளார். இதற்கான ஏற்பாட்டை இந்து சமய விவகார திணைக்களப் பணிப்பாளர் சாந்தி திருநாவுக்கரசன் செய்து வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .