Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் வளர்ச்சிப்பாதையின் ஓர் மைக்கல்லே இன்றைய நாள் என்றார் புதிய நியமணம் பெற்றுள்ள அதிபர் ஐ.எல்.ஏ மஜீட்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபர் ஐ.எல்.ஏ மஜீட் பதவியேற்ற முதல் நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இங்கு உரையாற்றிய அவர்,
கல்முனை மஹ்ழூத் மகளிர் கல்லூரி இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியிலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் கேந்திர முக்கியஸ்த்தளமாக விளங்குகிறது.
கடந்த காலங்களில் பல்வேறுபட்ட சாதனைகளை நிலை நாட்டி அகில இலங்கையில் சிறப்பாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் இக்கல்லூரி மேலும் எதிர்காலத்தில் பிரகாசிக்க வேண்டும் அதற்காக நான் என்னையே அர்ப்பணிப்பேன் என்றார்.
12 minute ago
47 minute ago
sitheek Saturday, 23 October 2010 09:40 PM
இது ஒரு சிறந்த தெரிவு நமது பாடசாலைக்கு மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
Reply : 0 0
A,B.Ameen Tuesday, 26 October 2010 11:36 PM
இது ஒரு சிறப்பான தெரிவு. அல் ஹிலாலின் வளர்ச்சியில் இவ் அதிபரோடு கடமை செய்தவன் என்ற வகையில் இப் பாடசாலை இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வளர்ச்சி பெறும். அதிபருக்கு என் நல் வாழ்த்துக்கள் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
47 minute ago