Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனைப் பிரதேசத்தில் நேற்று தமிழ் மக்கள் புனித தீபாவளிப் பண்டிகையை ஆனந்தமாகக் கொண்டாடினர்.
நேற்று காலையில் தமிழ் மக்கள் புத்தாடை அணிந்து குடும்பங்களோடு கோவிலுக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பூசைகளை முடித்துக் கொண்டும் உறவினர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி இனிப்புப் பண்டங்களையும் பரிமாரிக் கொண்டனர்.
12 minute ago
3 hours ago
Nafar Saturday, 06 November 2010 08:38 PM
எப்படியோ தமிழ் மக்கள் சந்தோசமாக இருந்தால் இலங்கை மக்கள் அனைவரும் சந்தோசமாக இருப்பதற்கு சமம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago