Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 21 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள தரம் 9 வகுப்பு மாணவர்களுக்கான மாகாண மட்ட பரீட்சைக்காக கல்முனை விஷன் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இறுதிக் கல்விக் கருத்தரங்கு கல்முனை அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இலவசமாக நடத்தப்பட்ட இக்கல்விக் கருத்தரங்கில், கல்முனைப் பிரதேச விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை மீட்டல் செய்தனர். இக்கருத்தரங்கில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
47 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
50 minute ago
1 hours ago