Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 21 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின்)
சாய்ந்தமருது பிரதேச செயலக விதாதா வளநிலையம், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்கும் நிகழ்வொன்றினை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
விதாதா வளநிலைய விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் எல்.அஸ்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபிர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கான தொழில் ஆலோசனைகளை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago