2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த லொறி

Super User   / 2010 நவம்பர் 23 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

கல்முனை நகரில் இன்று இரவு 10.20 மணியளவில் கனரக வாகனமொன்று இரண்டு கடைகளுக்கு மத்தியில் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தினால் எவரும் காயமடையவில்லை. எனினும் நகை மற்றும் பாதணிகள் கடைகளே இந்த விபத்தின் காரணமாக சேதமடைந்துள்ளன.

இக்கடைகளுக்கு பல இலட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .