Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 நவம்பர் 28 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், எம்.சீ.அன்சார், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
நாடளாவிய ரீதியில் நேற்று நடத்தப்பட்ட இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலிருந்து அப்துல் மசூர் அஸ்லம் சஜா 125 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
இதேவேளை, கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து உதுமாலெவ்வை முஹம்மட் ஜெஸ்மிர் 335 வாக்குகளைப் பெற்றும், சம்மாந்துறை பிரதேசத்திலிருந்து ஹபீப் முகம்மட் ஹாலித் ஹூசைன் 244 வாக்குகளைப் பெற்றும், நாவிதன்வெளி பிரதேசத்திலிருந்து ஞானசேகரன் எழில்வேந்தன் 382 வாக்குகளைப் பெற்றும், சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து அப்துல் கபூர் அன்வர் 110 பெற்றும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago