2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

உலக விஞ்ஞானதின வைபவம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 28 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் ஏற்பாட்டில் 2010 உலக விஞ்ஞானதின வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று கலாசார மண்டபத்தில்  நடைபெற்றது.


அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். அன்ஸார் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், பிரதம அதிதியாக தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி) எம்.கே.முகைஸ், அதிதி அக்கரைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.தவம், விதாதாவள நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .