2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சீர்பாததேவி சிறுவர் இல்ல மாணவர்க்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தின் மாணவர்களுக்கு கல்முனை றோஸ் செரிட்டி ஸ்தாபனம் இன்று கற்றலுபகரணங்களையும் உடுதுணிகளையும் வழங்கும் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

ஸ்தாபனத்தின் முன்பள்ளி அதிபர் என்.நாகராஜா, நிருவாக உத்தியோஸ்தர் என்.பரசுராமன், இல்லத்தலைவர் எஸ்.கிருபாகரன் மற்றும் செயலாளர் கே.ரவி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X