A.P.Mathan / 2011 ஜனவரி 01 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் இம்மாவட்டத்தின் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களில் பலர் இடம்பெயர்ந்து தங்களது உறவினர்களின் வீடுகளில் வசித்தும் வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய மக்களின் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸின் காரியாலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை படங்களில் காணலாம்.

.jpg)

18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago