Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
சம்மாந்துறை பிரதேசத்தின் கரையோர பகுதிகளான வீரமுனை, மல்லியதீவு, மஜீட்புரம், ஆகிய இடங்களில் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் உடைந்தமையால் அக்குளத்தில் காணப்பட்ட முதலைகள் சம்மாந்துறை பிரதேச கரையோர கிராமங்களில் நடமாடுவதனால் கிராமவாசிகள் பீதியடைந்துள்ளனர்.
குறித்த முதலைகள், கோழி மற்றும் ஆடு போன்ற பிராணிகளை வேட்டையாடுவதும் குறிப்பிடத்தக்கது.
40 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago