Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை மக்களுக்கு உதவும் நியூரன்பேர்க் பிரஜைகள் நட்புறவுச் சங்கத்தின் அனுசரணையுடன் கொழும்பு லயன்ஸ் கழகம் ஓரியன்ட் 306 பி௨ உடன் கல்முனை இஸ்லாமிய செயலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியிலுள்ள அல்-பஹ்றியா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட அனைத்து மக்களுக்காக நடத்தப்படும் இம் மருத்துவ முகாமில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடன் மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
3 minute ago
47 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
47 minute ago
3 hours ago
8 hours ago