Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மார்ச் 10 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
புலனாய்வு பத்திரிகைத்துறை சார்ந்த 3 நாள் பயிற்சி நெறியொன்றில் பங்குபற்றுவற்காக பத்திரிகையாளர்களிடமிருந்து ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
அனுராதபுரம், அம்பாறை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 5 பத்திரிகையாளர்கள் மேற்படி பயிற்சி நெறிக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
குறித்த பயிற்சி நெறி மே மாதமளவில் நடைபெறவுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago