Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 மார்ச் 15 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டும் சுயேட்சைக் குழு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நேற்று திங்கட்கிழமை இணைந்துள்ளது.
எம்.ஏ. ஆதம்லெவ்வை தலைமையிலான குறித்த சுயேட்சைக் குழு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 4ஆம் இலக்கத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் வேட்பாளர் எம்.எம். பஹீஜின் அலுவலகத்தில் வைத்து இணைந்துகொண்டனர்.
இந்த சுயேட்சைக் குழு அக்கரைப்பற்று மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸையும் அந்த கட்சியின் 4ஆம் இலக்க வேட்பாளர் எம்.எம்.பஹீஜையும் ஆதரிப்பது என அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago