Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 21 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை மாநகர சபையில் சோலைவரி மற்றும் ஆதனவரி நிலுவைகளை அறவீடு செய்வதற்கான அங்குரார்ப்பண வைபவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் 'உள்ளூர் பொருளாதார ஆட்சி' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மக்களுக்கான சேவைகளை சிறப்பாக வழங்கும் பொருட்டு மாநகர சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் கல்முனை மாநகர சபையினால் அறவீடு செய்யப்படாத சோலைவரி மற்றும் ஆதனவரிகளான சுமார் 8 கோடி ரூபாவினை அறவீடு செய்வதற்கான ஆரம்ப நிகழ்வே இதுவாகும்.
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago