2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சிரமதான நிகழ்வு

Super User   / 2011 மே 08 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று பிதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிடடி மையவாடியை உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் கிராம அபிவித்தி சங்க ஏற்பாட்டில் சிரமதான நடவடிக்கை நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த சிரமதானத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.ராசிக் பிதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹசன் ஆகியோர் கலந்துகொண்டு சிரமதானத்தை ஆரம்பித்து வைத்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .