Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 மே 13 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி மற்றும் நிருவாகம் தொடர்பான முக்கியமான கலந்துரையாடலொன்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஏம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பதிவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Kavi Saturday, 14 May 2011 03:19 AM
பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் இல்லாமல் பல்கலை கழகத்தின் அபிவிருத்தி பற்றி கலந்துரையாடலா?
Reply : 0 0
radan Sunday, 15 May 2011 02:42 AM
அது சரி ஏன் ஹிஸ்புல்லாஹ்?
Reply : 0 0
sabras Sunday, 15 May 2011 12:24 PM
விடுங்கலேன் யாராவது நல்லது செய்யட்டும்
Reply : 0 0
Ameer Monday, 16 May 2011 02:04 PM
இவர்கள் எல்லோரும் மகளிர் விவகரங்களுக்கு பொறுப்பனவர்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
45 minute ago
2 hours ago