2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'இணைப்புச் செயலாளரின் கார் தாக்கப்பட்டமைக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் பொருட்கள் சேதப்படுத்தப்ப

Super User   / 2012 மார்ச் 29 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குள் நேற்று புதன்கிழமை காலை நுழைந்த பிரதி தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் சபைக்கு சொந்தமான தளபாடங்கள் மற்றும் கணனிகள் ஆகியவற்றை சேதப்படுத்தியமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.பாரூகின் (றினோஸ்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.ராசிக் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இந்த இரண்டு சம்பபவங்களும் வெவ்வேறு காரணங்களினால் இடம்பெற்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .