Super User / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெற்று உணர்ச்சி கோஷங்களினால் மூளைச் சலவைக்குள்ளாகாது யதார்த்த அரசியல் நீரோட்டத்தில் இணைந்து செயற்பட மக்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக அம்பாறை மவாட்ட வேட்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்5 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
உண்மையின் உதயம் Friday, 03 August 2012 06:02 AM
என்னப்பா சின்னப்புள்ள தனமாகவே சொல்லுரங்க அக்கரபத்துல வேட்பாளர போட்டா, அதவுள்ளட அரசியலுக்கு ஆப்பு வந்திடும் தெரியாதா????
Reply : 0 0
Rauf Maruthamunai Friday, 03 August 2012 09:08 AM
சரியா சொன்னிங்க
Reply : 0 0
ramalan Friday, 03 August 2012 12:46 PM
இன்னும் பத்து வருசம் போனாலும் முஸ்லிம் கான்கிரஸ் சாதிக்கப்போரது ஒன்டும் இல்லை. இந்த முறையாவது தெசிய கான்கிரசுக்கு ஆதரவ தெருவியுன்க நல்ல எதிர்ஹாலம் வெனுமென்டா.
Reply : 0 0
aslam Friday, 03 August 2012 01:35 PM
அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்து இருப்பது அல்ல அரசியல் பரவலக்க படனும்.
Reply : 0 0
rima Saturday, 04 August 2012 10:10 AM
அக்கரைப்பற்றுல் வேட்பாளர போட்டா அரசியலுக்கு ஆப்பு வந்திடும் தெரியாதா?????????????????????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago