2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பப்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலகம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


பப்ரல் அமைப்பின் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலகம் கல்முனை சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

பப்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர்  றோஹன கெட்டியாராய்ச்சி, நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர்; எஸ்.சிறிதரன், பிரதேச செயலாளர்களான எம்.கோபாலரெட்னம், வி.ஜெகதீசன், கே.லவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X