2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கட்டில் கையளிப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 சீ 2 மாவட்ட ஆளுநர் சபையின் 2ஆவது மாவட்ட ஆளுநரினால்  கல்முனை நகர லயன்ஸ் கழகத்துக்கு வழங்கப்பட்ட பெறுமதிமிக்க அவசரசத்திர சிகிச்சைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் கட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நேற்று வியாழக்கிழமை  கையளிக்கப்பட்டது.

இதன்போது கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ்.தங்கவேல், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிரிடம் கட்டிலை கையளித்தார்.

இதற்கான நிகழ்வில்  லயன்ஸ் கழக உறுப்பினர்களும் வைத்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

  Comments - 0

  • Lion S.Thairi Saturday, 29 September 2012 03:44 PM

    பாராட்டத்தக்க சேவை

    Reply : 0       0

    Lion S.Thairi Saturday, 29 September 2012 03:50 PM

    பாராட்டத்தக்கது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X