2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


சம்மாந்துறை றிபாத் நண்பர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி  எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத்தின் தலைவர் ஏ.எம்.ரனீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சமாதானத்திற்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.றியாஸ் வளவாளராக கலந்து கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X