2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் கைது

Super User   / 2012 செப்டெம்பர் 30 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறான்)

அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரான அஸ்மி ஏ. கபூர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்பாணம் மற்றும் அக்கரைப்பற்று ஆகிய நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு அமையவே அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • Nanpan Sunday, 30 September 2012 04:07 PM

    கழுதை கெட்டா குட்டிச்சுவரு...

    Reply : 0       0

    niasar Sunday, 30 September 2012 11:46 PM

    கழுதை தானே எங்கள் சின்னம்

    Reply : 0       0

    thamby Monday, 01 October 2012 12:08 AM

    இம் மாநகரசபையில் இன்னும் பலர் கைது செய்யப்படவுள்ளனர்...

    Reply : 0       0

    Sinna Thamby Monday, 01 October 2012 11:34 PM

    தம்பி யார் என்று விலங்கவில்லையே...

    Reply : 0       0

    Sinavanta thamby Monday, 01 October 2012 11:38 PM

    அடயப்பா... இவர்தானா அவர்.......??!!

    Reply : 0       0

    saj Wednesday, 03 October 2012 07:26 PM

    அடேயப்பா... கழுதை கெட்டா குட்டிச்சுவரு...

    Reply : 0       0

    m.h.abdulsalam Thursday, 08 November 2012 08:24 PM

    நல்ல அரசியல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X