2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கல்முனை கடற்கரையில் கரையொதுங்கிய படகு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 06 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை கடற்கரையில் இன்று சனிக்கிழமை  படகொன்று கரையொதுங்கியுள்ளது.

கடலில் தொடர்ந்து வீசும் பலத்த காற்றின் காரணமாக கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகு நங்கூரக் கயிறு அறுந்த நிலையில் இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

படகை மீட்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X