2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அமைச்சர் உதுமாலெப்பையின் இணைப்பாளராக யூ.எல்.உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன கிராமிய மின்சார வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் இணைப்பாளராக அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான யூ.எல்.உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணசபை அமைச்சு அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • ibnu aboo Wednesday, 10 October 2012 05:50 AM

    சேவையின் சின்னம்,கரை படியா கரம் அமைச்சர் உதுமாலெவ்வைக்கு தேசிய கான்கிரசின் ஊக்க மருந்தான உவைஷ் இணைப்பாளராக நியமிக்கப்பட்டது. மிகப்பொருத்தமான நியமனம்.. அன்பர் உவய்சுக்கு வாழ்துக்கள். இனி என்ன அமைச்சர் உதுமாலெவ்வைக்கு வெற்றி மேல் வெற்றிதான்.

    Reply : 0       0

    rizad Thursday, 11 October 2012 04:08 AM

    வாழ்த்துக்கள் நலமுடன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X