2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா பயணமாகிறார் பைசால் காஸிம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம் நாளை மறுதினம் வியாழக்கிழமை புனித மக்கா பயணமாகிறார்.

தனது குடும்ப சகிதம் ஹஜ் முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக மக்கா செல்லும் பைசால் காஸிம் எம்.பி. எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி தாயகம் திரும்புவார் என்று அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 3200 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • rima Tuesday, 09 October 2012 03:34 PM

    ஹக்கிம் போகவில்லையா செய்த பாவத்தை அழிப்பதற்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X