2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நடல்

Super User   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் அண்மையில் நடப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் தலைமையில் இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, அக்கரைப்பற்று மேயர் சகி அதஉல்லா மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அமைச்சர் அதாஉல்லாவினால் அக்கரைப்பற்று தேசிய பாடசாயின் நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.(படங்கள்:அமைச்சின் ஊடக பிரிவு)


  Comments - 0

  • AKP Thursday, 18 October 2012 04:50 PM

    என்ன நீங்களும் குடும்ப ஆட்சிதான் செய்கிறீர்களா? நீங்கள் இந்த மாதரி உங்கள் ஊரில் ஆட்சி செய்வது நல்லது அல்ல,,

    Reply : 0       0

    junaid Friday, 19 October 2012 08:06 AM

    விதன்டாவாத‌த்தை விடு நண்பா... நல்லது நடக்கட்டும்...

    Reply : 0       0

    meenavan Friday, 19 October 2012 01:26 PM

    பாடசாலைக்கே நீச்சல் தடாகம் ஒன்றை அமைத்து கொடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது வாழ்த்துகள், மு.கா. பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு இவ்வாறான பிரக்ஞை ஏதும் இருக்குமோ என்பதே சந்தேகம் தான்.....?

    Reply : 0       0

    Jsu Monday, 22 October 2012 09:25 AM

    கண்ணை விற்று ஓவியம் வாங்கத்தேவையில்லை மீனவன் நண்பா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X