2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கூட்டெரு தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 160 விவசாயிகளுக்கு கூட்டெரு தயாரிப்பதற்கான பொலித்தீன் பைகள்  நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இவ்விவசாயிகளுக்கு முதற்கட்டமாக தலா 3 ½ கிலோவுடைய பொலித்தீன் பைகள்  வழங்கப்பட்டன.

மஹிந்த சிந்தனையில் கூட்டெரு தயாரிக்கும் திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று கிழக்கு கமநலகேந்திர நிலையத்தில் கூட்டெரு தயாரிக்கும் பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கே இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டன. 

கமநலகேந்திர நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அக்கரைப்பற்று கிழக்கு கமநலகேந்திர நிலை விவசாய
போதானாசிரியர்களான ஏ.ஜ.ஏ.பிரோஸ், ஏ.எச்.ஏ.முபாரக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X